Header Ads



ஜுனூஸின் ஜனாசா, வைத்தியசாலையில் உள்ளது - அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பு


- அன்ஸிர் -

தனது வாப்பாவின் ஜனாசா, இன்னும் வைத்தியசாலையிலே இருப்பதாக, அவரது மகன்  பயாஸ் சற்றுமுன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார் ( இலங்கை நேரம் 10.50 Am )

அதேவேளை அலரி மாளிகையில், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன், ஜனாஸா விடயம் குறித்து கதைப்பதற்காக தாம் காத்திருப்பதாக முஜீபுர் ரஹ்மான் சற்றுமுன் தெரிவித்தார்.

நல்ல முடிவுகள் கிட்ட, அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

2 comments:

  1. அலி சப்ரி எங்கே போனார்?ஏன் அலி சப்ரிக்கு இந்த விடயத்தை ஜனாதிபதியிடம் பேச முடியாது?

    ReplyDelete
  2. தேசிய பட்டியல் பாராளுமன்ற அங்கத்தவ பதவி கொடுத்து அவருடைய வாய்க்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.