இதுதான் இப்போதைய உலகம்
ஒரு யூதர் தன் மத நம்பிக்கைப்படி தாடி வளர்க்கலாம், ஆனால் அதையே ஒரு முஸ்லிம் செய்தால் அவர் ஒரு தீவிரவாதி.
ஒரு கிறிஸ்தவக் கன்னியாஸ்திரி தன் மத நம்பிக்கைப்படி தலை முதல் கால் வரை மறைக்கலாம், ஆனால் அதையே ஒரு முஸ்லிம் பெண் செய்தால் அவள் ஒடுக்கப்படுகிறவள்.
ஒருவர் தன் மண்ணைக் காப்பதற்காகப் போராடினால், அவர் மாவீரர். ஆனால் அதையே ஒரு முஸ்லிம் செய்தால் அவர் ஒரு பயங்கரவாதி.
Post from - MS Abdul Hameed

ஏன் இப்படி அமெரிக்கா முதல் சீனா, ரஷ்யா வரை உலகம் பார்க்கிறது என்று உண்மையிலேயே புரியவில்லையா? உலகுக்கு கணிதம் முதல் கட்டடக்கலை வரை அறிவு புகட்டிய முஸ்லிம் உலகுக்கு இது உண்மையிலேயே புரியாத புதிரா?
ReplyDelete