கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி 6 மாணவிகளுக்கு அதிசிறந்த ஏ திறமைச் சித்தி

ஆறு மாணவிகள் எட்டு ஏ திறமைக் சித்திகளையும், மூன்று மாணவிகள் 7 ஏ திறமைச் சித்திகளுடன் கணிசமானளவு மாணவிகள் ஐந்து மற்றும் ஆறு ஏ திறமைச் சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இம்முறை ஆங்கில மொழியில் 92 விகிதமான மாணவிகளும், தமிழ் சிங்கள மொழியில் 77 விகிதமான மாணவிகள் சித்தியடைந்துள்ளதாக அதிபர் சிஹானா ரஹீம் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
English medium 100%
ReplyDeleteTamil medium 92%
SSinhala medium 77%
English medium 100%
ReplyDeleteTamil medium 92%
SSinhala medium 77%