நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் தனித்துப் போட்டியிகிறது. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப்_ஏ_மஜீத் முதன்மை வேட்பாளராக வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.
Post a Comment