பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ஒன்றின்போது 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 60 இளைஞர்களும் 17 யுவதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது
Post a Comment