Header Ads

அம்பாறையில் சஜித் அணியில் மு.கா. க்கு 6 இடங்கள் உறுதியாகியது


- அன்ஸிர் -

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சற்று நேரத்திற்கு முன் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இதனை பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம்,ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

முன்னாள் மாகால சபை உறுப்பினர் தவமும் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சஜத் அணி சார்பு மு.கா. வேட்பாளராக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. JAYAVEVA. THUVESHAKKARAKALIL
    PERIYA THUVESHI, CHAMPIKAUDAN
    INAYUM UNAKKU MUSLIMGAL, NALLA
    PAADAM KATPIPPAARKAL.

    ReplyDelete
  2. @Imthiyas - Insha Allah. கலகக்காரர்கள் என்றும் குழப்பவாதிகளே. SLMC ACMC கூட்டுக்கு என்ன நடந்தது. மக்கா யாத்திரை என்ன வெறும் பம்மாத்தா. பதவி ஆசை யாரைத்தான் விடவில்லை. அமபாரை மக்கள் எப்போதுதான் இதனை உணர்வார்களோ தெரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.