Header Ads



மடவளை பஸார் மதீனா தேசிய பாடசலையின், வருடாந்த இல்ல வினளயாட்டுப் போட்டி

(JM. Hafeez)

வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள மடவளை பஸார் மதீனா தேசிய பாடசலையின் வருடாந்த இல்ல வினளயாட்டுப் போட்டி கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது. 
பிரதம அதிதியாக நிப்போன் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ் டி.எஸ்.எம்.எம். நிசைஹர் அவர்களும் விசேட அதிதிகளான யூ.எஸ்.ஏ. நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.எஸ்.எம்.கியாஸ், விக்டோரியா சந்தைப்படுத்தல் தனியார் நிறுவனத்தின் தலைவர் பௌஸ் ஏ காதர் உற்பட இன்னும் பலர் கலந்துகொண்டனர். 
637 புள்ளிகளைப் பெற்ற சபா இல்லம் 3ம் இடத்தையும் 670 புள்ளிளைப் பெற்ற மினா இல்லம் 2ம் இடத்தையும் 839 புள்ளிகளைப் பெற்ற ஹிரா இல்லம் முதலாம் இடத்தையும்பெற்றுக்கொண்டன. 
மேற்படி வைபவத்தில் அதிதிகள் மற்றும் மதீனா மத்திய கல்லூரி பிரதி அதிபர் எப்.எம்.றசாத். மகாவலி கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி பௌசுல் ரசீன், வத்துகாம்ம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஹாசிம், மத்திய மாகாண கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவு பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹியான், ஆகியோர்  பரிசு வழங்குதைக் காணலாம். 



No comments

Powered by Blogger.