மூடிய அறைக்குள் ரணிலும், சஜித்தும் நீண்டநேரம் பேச்சு
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று -28- மாலை கூடிய போதும் தேர்தல் சின்னம் தொடர்பில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
மீண்டும் வரும் ஞாயிறு செயற்குழு கூடவுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் தெரிவித்துள்ளார்.
கூட்டம் நடக்க முன்னர் ரணிலும் சஜித்தும் மூடிய அறைக்குள் தனியே நீண்ட நேரம் பேச்சு நடத்தினர். அதன் பின்னரே இந்த சந்திப்பு நடந்தது.
SIVA

ivangaluku idethan welaya pochu
ReplyDelete