கொழும்பு மாநகர முன்னாள் முதல்வா், முன்னாள் ஈரான் நாட்டின் துாதுவராகக் கடமையாற்றிய ஓமா் காமிலை சவுதி அரேபியா நாட்டுக்கு துாதுவராக நியமிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமா் மகிந்த ராஜபக்ச சிபாா்சு செய்துள்ளனா்.
மிகப் பொறுத்தமான சிபார்சு. ஒமர் காமில் அவர்கள் கற்றவர் மட்டுமல்ல போதுமான வர்த்தகர்,பதவி,அதிகாரம்,செல்வாக்கு நாடி மற்றவர்களை அணுகக்கூடிய ஒருவரல்ல. அவரால் நிச்சியம் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல பயன்கிடைக்கும். நாமும் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகம் சார்பாக சவூதி அரேபிய நாட்டு இலங்கைத் தூதுவராக அவரைச் சிபார்சு செய்கின்றோம்.

ReplyDeletevery good selection.
ReplyDelete