கபீரின் மகள் திருமணம் - கோட்டா, மஹிந்த, மைத்ரி, ரணில் என அரசியல் பட்டாளமே பங்கேற்பு
கபீர் ஹாஷிம் எம் பியின் மகளின் திருமண நிகழ்வு நேற்றிரவு -10- கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் நடந்தது..
ஜனாதிபதி கோட்டா , பிரதமர் மஹிந்த , முன்னாள் ஜனாதிபதி மைத்ரி , முன்னாள் பிரதமர் ரணில் என்று அரசியல்வாதிகள் படை பட்டாளமே அங்கு கூடியிருந்தனர்...
ரஞ்சன் ராமநாயக்கவின் போன் ரெக்கோர்டிங் லீக் ஆனது பற்றியும் அதில் வெளிவந்துள்ள விவகாரங்கள் பற்றியும் அங்கு எல்லோரும் தமாஷாக பேசிக் கொண்டனராம்...
அதில் ரணில் ரொம்ப டென்ஷனாக இருந்தாரென தகவல்...
Siva

Post a Comment