Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக, சுவர்ணவாஹினி பிரச்சாரம் - மின்னல் ரங்காவும் இணைவு

சுவர்ணவாஹினியால் Sponsor பண்ணப்பட்ட காணொளி ஒன்று Facebook இல் பரவலாக வலம் வருகிறது.

அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணொளிகளை காட்டி பழைய காயங்களை தோண்டுவதோடு அதனோடு சேர்த்து முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரது படத்தையும் இணைத்து இவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்ற கேள்வியை அந்த காணொளி எழுப்பி நிற்கிறது.

இந்த தாக்குதல் இலங்கை அரசியல் பரப்பை புரட்டிப்போட்ட பெருஞ்சுனாமியாகும்.

அதன் அதிர்வலைகளை தொடர்ந்தும் பேணிய பெருமை பல தனியார் ஊடகங்களை சாரும்.

பொதுத்தேர்தலை இலக்கு வைத்து ஆரம்பித்திருக்கும் இனவாத பரப்புரையின் இரண்டாம் பகுதியில் சுவர்ணவாஹினி முழு வீச்சுடன் இணைந்துள்ளதன் பின்னால் உள்ள மர்மம் என்ன?

அதாவுல்லாஹ் சக்தி மின்னல் நிகழ்ச்சியில் ஒருவரின் பெயரைச்சொல்லி தேடினாரல்லவா...

அந்த ஆசாமி இப்போது சுவர்ணவாஹினிக்கு தாவியுள்ளார்.

அங்கிருந்து தனது புதிய இனிங்ஸை தனக்கேயுரிய நரித்தனத்துடன் ஆரம்பித்துள்ளார்.

சுவர்ணவாஹினி ஊடக குழுமத்தை புதிதாக உரிமையாக்கியுள்ள லைக்கா சுபாஸ்கரன் இனவெறுப்பு பிரச்சாரம் தொடர்பில் கவனம் கொள்வாரா?

லண்டனில் நிலை கொண்டுள்ள இலங்கை முஸ்லிம்கள் / அமைப்புகள் இது தொடர்பில் சுபாஸ்கரனை ஒரு முறை கண்டு பேசுங்கள்.

Mujeeb Ibrahim

6 comments:

  1. HATE Speech is punishable as per NEW President.... Hope the current President will act to control any media that propagate hates toward another community or and individual.

    ReplyDelete
  2. இலங்கையின் குற்றவியல் துறையினர் (ஊஐனு) எந்த நாட்டினதும் அமைப்பிற்கும் சளைத்தவர்கள் அல்லர். அவர்கள் நீதி நியாயங்களுக்கு கட்டுப்பட்டே தமது கடமைகளை நெறிப்படுத்தி வருகின்றனர். யாரை எப்போது எப்படிக் கைது செய்ய வேண்டும் என்பதுபற்றி எவரும் அவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. எவருக்கும் முஸ்லிம் சமூகத்திலுள்ள குறைபாடுகளைப் பேசுவதற்கு உரிமையுண்டு. ஆனால் அது மின்னல் காண்டீபன் ரங்காவின் வழியைப் பின்பற்றி அல்ல. சக்தி முஸ்லிம்களின் பொது எதிரி என்பதனை எவரும் மறந்துவிடலாகாது. எல்லோரும் எல்லோரைப்பற்றியும் பேசுவதாக இருந்தால் நாடு தாங்காது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களுடைய னபைnவைல யை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எச்சுப் பக்கோடாவைச் சாப்பிடுவதற்கு அங்கெல்லாம் அவர்கள் போக வேண்டிய அவசியமே இல்லை. அங்கெல்லாம் சென்று உங்களுக்கு நீங்களே கரி பூசிக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். மனோ கணேசன் போன்றவர்கள் எங்களுக்குச் சார்பாக பேசுவார்கள் என்று கனவிலும் எண்ணாதீர்கள். அவர்கள் எல்லாம் விசம் பூசப்பட்ட மாத்திரைகள். ஞாபகமிருக்கட்டும்.

    ReplyDelete
  3. அறைபட்டவர் சும்மா இருப்பாரா?

    ReplyDelete
  4. இலங்கையின் குற்றவியல் துறையினர் (CID) எந்த நாட்டினதும் அமைப்பிற்கும் சளைத்தவர்கள் அல்லர். அவர்கள் நீதி நியாயங்களுக்கு கட்டுப்பட்டே தமது கடமைகளை நெறிப்படுத்தி வருகின்றனர். யாரை எப்போது எப்படிக் கைது செய்ய வேண்டும் என்பதுபற்றி எவரும் அவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. எவருக்கும் முஸ்லிம் சமூகத்திலுள்ள குறைபாடுகளைப் பேசுவதற்கு உரிமையுண்டு. ஆனால் அது மின்னல் காண்டீபன் ரங்காவின் வழியைப் பின்பற்றி அல்ல. சக்தி முஸ்லிம்களின் பொது எதிரி என்பதனை எவரும் மறந்துவிடலாகாது. எல்லோரும் எல்லோரைப்பற்றியும் பேசுவதாக இருந்தால் நாடு தாங்காது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களுடைய னபைnவைல யை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எச்சுப் பக்கோடாவைச் சாப்பிடுவதற்கு அங்கெல்லாம் அவர்கள் போக வேண்டிய அவசியமே இல்லை. அங்கெல்லாம் சென்று உங்களுக்கு நீங்களே கரி பூசிக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். மனோ கணேசன் போன்றவர்கள் எங்களுக்குச் சார்பாக பேசுவார்கள் என்று கனவிலும் எண்ணாதீர்கள். அவர்கள் எல்லாம் விசம் பூசப்பட்ட மாத்திரைகள். ஞாபகமிருக்கட்டும்.

    ReplyDelete
  5. @Suhood MIY, Gota Government must restart the investigations against those politicians. Because Ranil Govt's investigations were eye wash and he escaped without punishments

    ReplyDelete
  6. Machchan Ajan. Criminals must be punished whoever they may bed. We cannot admit, anyone enjoy our assets illegally but with proves.

    ReplyDelete

Powered by Blogger.