கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, சஜித் பிரேமதாச 44,032 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 31,743 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Post a Comment