Header Adsஅதாவுல்லா - மனோகனேசன் இடையே நடந்தது என்ன...?? (வீடியோ)


அதாவுல்லா - மனோகனேசன் இடையே நடந்தது என்ன...?? (வீடியோ)


17 comments:

 1. Mr Athaulla has to withdraw the word that he has used and should make an unconditional apologise. It will very badly reflect on to the Muslim community.

  ReplyDelete
 2. திரு.அதாவுல்லா இவ்வளவு இன்வாதம் கக்கக்கூடியர் என நான் அறிந்திருக்கவில்லை. தோழர் மனோகணேசன் பொறுமையாக கையாண்டிருக்கலாம் எனினும் அவரது கோபம் புரிந்துகொள்ளக்கூடியதே. கற்றவர்களும் கலைஞர்களும் நிறைந்த அக்கரைப்பற்றின் தலைமகனும் நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்டவருமான திரு அதாவுல்லா அவர்கள் தோட்டக்காட்டான் என இன இழிவுசெய்தமை தொடர்பாக மலையக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 3. Former Minister Mano Ganesan is making use of the opportunity to "POLARIZE" the Upcountry Tamils and Tamils in Colombo by behaving in the manner he did during the closing-up time of the Minnal programme today.
  The "triggering" word was - "Thottakkaaralgal" mentioned by Former Minister Atthaullah during the interaction at the show. "The Muslim Voice" feels that it was not an appropriate word to use and on behalf of Former Minister Atthaullah, "The Muslim Voice" wishes to appologise to the Up-country Tamil communities. But "The Muslim Voice" wishes to tell Former Minister Mano Ganesan the Former Minister Attahullah used the Tamil translated word of "WATHUKARA JANATHAWA which means "Thottakkaaralgal". As such Mano Ganesan's behaviour is totally unacceptable and Attahullah has the right for an appology.   At the same time, "The Muslim Voice" wishes to state that it is fully in agreement with all that was presented by Former Minister and Leader of the National Congress Attaullah concerning the issues facing the minority communities and the Muslim community at large, especially those living in the North and East. It was also confirmed by both the moderator and Former Minister of the NDF, Mano Ganesan that HE. Gotabaya Rajapaksa got more around 500,000 votes from the Tamils and Muslims. "The Muslim Voice" has maintained consistantly that 30 % of the Muslim Vote Bank voted HE. Gotabaya Rajapaksa at the November 16th., presidential election.
  Noor Nizam - Convener "The Muslim Voice".

  ReplyDelete
 4. Batter to avoid this kind of debate between any Political leaders, This will make more split rather than uniting people.

  ReplyDelete
 5. ஒரு இனத்தைக் குறைத்து மதிப்பிடும் சொற்களை பயன்படுத்துவது உங்களைப் போன்ற மூத்த அரசியல் தலைவருக்கு அழகு அல்ல.
  இச்சறுக்கலுக்கு மனோவின் கடந்த கால செயல்பாடுகளே காரணமாக அமைந்திருக்கும்.

  ReplyDelete
 6. Labir Adida adida adithu widu

  ReplyDelete
 7. அவர் மற்றவர்களை இழித்துரைப்பதிலும் நையாண்டி செய்வதிலும் திறமைச்சித்தி பெற்றவர். அதனால்தால் அவர் கட்சியில் அவர் ம்டடுமே இருக்கிறார்.

  ReplyDelete
 8. you bloody NOOR NIZAM if you want ask apologize ask personally or use your name who are bastard use a name as MUSLIM VOICE? when this psycho MANO GANESAN was insult the burka and Nikab being a he is minister National Dialog he talk very bad try to ban ARABIC language dont try do girl supplier broker work to for show off your self.even I dont know who your in Sri Lanka and what you did for our community NO 1 HARAMI

  ReplyDelete
 9. Using indecent words on a society is not at all acceptable. Mr. Athaulla has to apologize unconditionally. In the mean meantime Mr. Mano Ganeshan should learn to control his anger in a public forum.

  However both are not matured enough for their age.

  ReplyDelete
 10. 2 perum paitiya karantan adula MANO GANESAN nalla muthina paitiyam, na arambathil sonnan ivanku paitiyam muthi padavi illama ANGODA mental hospital ku poga porandu..analum THOTTA KATTAN ENDU SOLLAI use panirukka kudathu ippa ivan idai vaithe periya build up pannuvan sanga talaivan, singa talaivan face bookla peethuvan pitara MANO. aduta ilakaanku ivan potta drama than idu..oru 13-15 year ku munnala PETTAH 01st cross street TAMIL koyilukku munnala 1 kadai vasalil three wheel sanda kadai munnal park panna venamdu solradu 1 TAMIL uliyan auto driver also tamil appo auto driver sonna vartha THOTTA KATAN ELLAM ENGALA MATTU PADUTA TEVA ILLA VANDAMA, SAMBARICHAMA PONAMA ENDU IRUNGAL auto driver COLOMBO appa pakatula inda dubakoor MANO sumatan paru kondu irundan appa THOTTA KATTAN enda vartha ellar kadula kettadu angu roadil irukum NATTAMAI ida pakuvama solli sape paninan appelam indai naiku kovamum varalla rosamum varalla ivan vasalil sami kumbitu kondu irundan pakatula tan ivanda office. teriyum anga ellam vaya toranda politician parupellam sari varadu vettiya kalati jatiyoda oda vittu adipanval endu .ivane kasu kudutu special guest, cheif guest,adikkal nattu vila,pattabisekam, kumbabisegam endu etpadu seya oru kootam iruki dubakoor FB photo pudichi upload pandradu tan vela, ilangai TAMILARKU ivan oruthana minister irukan chief guest, special guest a kupida?

  ReplyDelete
 11. மேட்படி ஒரு சம்பவம் திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக தெரியவில்லை .கருத்தை கருத்தால் மோதாமல் வன்முறையை பிரயோகிக்க முடியாது .கையில் வேறு பொருள் கிடைத்திருந்தாலும் அதனாலும் தாக்க கூடிய சூழல் காணப்படுகின்றது .பொதுவாக இந்த மின்னல் நிகழ்ச்சி முஸ்லிம்களின் பிரச்சினைகளை விரிவாக பேசக்கூடிய இடமாக ஒருபோதும் இருந்ததில்லை .முஸ்லீம் அரசியல்வாதிகள் பலர் இதில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகின்றார்கள் .

  ReplyDelete
 12. Athavulla is a racist, and he must apologist to Upcountry Tamil people.
  If he uses this type of words to Singalese, what will happen at now?

  ReplyDelete
 13. Mr. Athaulla or anyone must not use indecent words in a public program or place. so it is better to withdraw from such indications...

  ReplyDelete
 14. தோட்டக் காட்டான் மனோவை, தோட்டக் காட்டான் என்று அதாவுல்லா சொன்னது தவறில்லை.

  தோட்டக்காட்டு மனோ, அதாவுல்லாஹ் சொன்னதைவிட 100 மடங்கு முஸ்லிம்களைப்பற்றி இனவாதமாக கதைத்திருக்கிறான்.

  ReplyDelete
 15. அதாவுல்லாவின் அந்த வார்த்தைப் பிரயோகம் என்னைப் போலவே அநேக முஸ்லிம்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.அவர் மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்கத்தான் வேண்டும்.அத்துடன் இனியாவது நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.

  ReplyDelete
 16. மனோ பேசுவதை அத்தா தடுத்து, அவரை  எரிச்சல் ஊட்டுவதை விடவும்,

  சுய கட்டுப்பாடின்றி, மனோ உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்வதை விடவும்,

  நடு நிலை தவறி நடந்து கொள்ளும் நடுவரை விடவும்,

  தமிழ் பேசுவோரை தமிழன் என்றும்,

  சிங்களம் பேசுவோரை சிங்களவன் என்றும்,

  யாழ்ப்பாணத்தில் வசிப்போரை யாழ்ப்பானத்தான் என்றும் அழைப்பது போன்று,  

  தோட்டக்காட்டில் வசிப்போரை தோட்டக்காட்டான் என்று அழைப்பது அப்படி ஒன்றும் அநாகரிகமானது அல்ல.

  ReplyDelete

Powered by Blogger.