மூதூர், வவுனியா தொகுதிகளில் சஜித் வெற்றி
திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதன்படி, சஜித் பிரேமதாச 74,171 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 4,925 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
2
வன்னி தேர்தல் மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதன்படி, சஜித் பிரேமதாச 65141 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 13715 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Post a Comment