முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி, தூரநோக்கோடு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன் - ஹிஸ்புல்லாஹ்
- Anzir -
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
சற்றுமுன்னர் அவர் இதனை jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி, தூரநோக்கோடு தாம் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை -06- கட்டுப்பணம் செலுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி, தூரநோக்கோடு தாம் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை -06- கட்டுப்பணம் செலுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
First of all have you been able to solve your Batti campus issues?
ReplyDeleteHe needs to check up his head with a good doctor...otherwise; he is working for some one in this election to divide votes.
ReplyDeleteOnly some number of his fanatic will vote for him in Baticaloa.nothing else..
that indirect meaning, if i participate in government election can divide muslim's votes and it's lead to become president of gotta after that can open my university without issue.
ReplyDeleteMahindavin athai sooppi mudinchu Kottavudayarhai oomba porar pola valha mannin mainthanin kattikoduppuhal
ReplyDeleteThis is a very Cunning Political plan. It’s not for the good of Muslim community. By breaking Muslims VOTE Rajapaksa's Can win the Presidential election very easily.
ReplyDeleteDo not Go behind him or try to VOTE for him.