Header Ads



களனி விகாரையின் அறங்காவலர், பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் ரணில்

களனி ரஜமஹா விகாரையின் அறங்காவலர் சபையின்  தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

குறித்த விகாரையின் அறங்காவலர் சபையின்  தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்குவதற்கு களனி ரஜமஹா விகாரையின் பெரும்பான்மையினரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.