Header Ads



இறைவன் உங்கள்மீது பொழிந்துள்ள அருளை நினைத்து பாருங்கள், குர்ஆன் வசனத்தை நினைவூட்டிய புட்டின்

இறைவன் உங்கள்மீது பொழிந்துள்ள அருளை நினைத்து பாருங்கள் என்று இறைவன் திருகுர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.

அந்த வசனத்தை நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம்களுக்கு நினைவூட்டினார் ரஷ்ய அதிபர் புட்டின்

11 comments:

  1. சரி தான், ஆனால் இவரு தான் செச்சினாயாவில் 100,000 முஸ்லிம்களை கொன்றார், போராட்டம் தோற்கடிக்கப்பட்டது, தனிநாடு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    ReplyDelete
  2. May Allah Give him Hidaayath

    ReplyDelete
  3. Ajanukku mana noai pidithu alaihindran.........

    ReplyDelete
  4. no 1 terrorist in the world

    ReplyDelete
  5. Ajan... The beauty of ISLAM ( TRUE RELIGION OF ONE TRUE GOD ) is that even after killing any number of people (Muslims), If one repent and want return back his ISLAM,,, We welcome him full heart and ready to hug him.

    It is the ONE TRUE GOD, who can change the mind of people to RETURN to their TRUE RELIGION on earth. So we have no hesitation in welcoming the decision of GOD.

    Even You... If you realize to turn your face to ONE TRUE GOD who created you and me one day... We will welcome you with smile....

    That is the beauty of ISLAM ( Submitting to the will of TRUE ONE GOD who created this Universe and all that exist in it, U and ME 2)

    ReplyDelete
  6. இந்த உலகம் நமக்கு சொல்வது , காண்பிப்பது எதுவும் நூற்றுக்கு நூறு உண்மை அல்ல , அநேகமானவை முன்கூட்டியே தயார்படுத்தியவை ஆதலால் தயவு செய்து இவ்வளையமைப்பில் தமிழர்களுக்கு எதிரான கருத்தை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும் , அதே போல் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தமிழர்களும் தவிர்க்க வேண்டும். நாம் வலையமைப்பில் சொல்வதை இலட்சக்கணக்கானவராகள் பார்க்கிறார்கள் பார்க்கும் அனைவரின் உள்ளத்திலும் தமிழ் முஸ்லீம் விரோதம் வளரும் , உண்மையில் அமைதியை விரும்பும் , நல்லுறவை வளர்க்க விரும்புகிறவர்கள் ஒருவரை ஒருவரை நேசிக்கும் பாராட்டும் கருத்துக்களையே பகிர்வார்கள் undefined இவ்விடத்தில் நீங்கள் கருத்தை பகிர்ந்து விட்டு ஒளிந்து கொண்டு இருப்பீர்கள் அனால் அதன் தாக்கம் நம் உறவுகளுக்கே

    ReplyDelete
  7. நமக்கு எதிரி மற்ற இனத்தவர்களோ வேண்டுமா மற்ற மதத்தவர்களோ அல்ல வேண்டுமா நமது மனம் தான் கசப்பான அனுபவங்கள் தவறுகளை மறக்க முயற்ச்சிப்போம் வேண்டுமா நம் பிள்ளைகள் உன் மதம் பெரிதா வேண்டுமா என் மதம் பெரிதா என்று சண்டை பிடிக்க வேண்டுமா வேண்டுமா என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும் உலகில் நல்லவைகளை பார்க்க ஆசை படுகிறோம் அனால் அதற்கு நம் பங்களிப்பு என்ன ? ? ?

    ReplyDelete
  8. செச்சினியா இப்ப ஒரு இஸ்லாமிய இராணுவ நாடு ...மடயன் ajan நீ ஒரு மன உளரீதியாக பாதிக்கப்பட்டதால் முடிவான விடம் ஒன்றும் அறியாதவனாக இருக்கின்ராய் மடயா

    ReplyDelete
  9. @Riyad, செஞ்செனியா்தற்போது ரஷ்யாவின் ஒரு பகுதி, தனி நாடல்ல

    ReplyDelete
  10. செச்சினியா எப்பொழுதில் இருந்து ஒரு இஸ்லாமிய இராணுவ நாடாக உருவானது? ரஷ்யாவிடம் இருந்து எப்போது பிரிந்தது?

    ReplyDelete

Powered by Blogger.