நான் பாதிக்கபட்ட முஸ்லிம்களின், குரலாக இங்கு நிற்கிறேன் - ஐ.நா. சபையில் துருக்கி முழக்கம்
உலகம் ஐந்து நாடுகளுக்கு சொந்தமானது அல்ல
வீட்டோ அதிகாரத்தை வைத்து கொண்டு
விளையாடி கொண்டிருக்க
பாதுகாப்பு சபையை சீர்படுத்துங்கள்
அதில் அனைவருக்குமான பங்களிப்பையும் உறுதி செய்யுங்கள்
நான் பாதிக்க பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் குரலாக இங்கு நிற்கிறேன்
குரலற்றவர்களின் குரலாக இங்கு நிற்கிறேன்
காஷ்மீர் பலஸ்தீன் சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு நீதி வேண்டும்
அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும்
அனைவருக்கும் வாழ்வுரிமை வேண்டும்
அனைவருக்கும் வளம் வேண்டும்
அனைவருக்கும் நீதி வேண்டும்
உலகம் அனைவருக்குமானது
அனைவருக்கும் அனைத்தும் வேண்டும்.
2
2
பாலஸ்தீனுக்கு எல்லையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இஸ்ரேலின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கிறது. இந்த அனியாயத்திற்கு தீர்வு என்ன??
3
மூன்று மில்லியன் சிரிய அகதிகள் எங்கள் நாட்டில்.
சிரியாவில் அமைதியை உருவாக்க எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்
கடல் பயணத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்து சடலமாக கரை ஒதுங்கிய சிரிய நாட்டு சிறுவன் அய்லானை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்னால் மறக்க முடியவில்லை
ஐக்கிய நாட்டு சபையில் துருக்கி அதிபர்
24.09.2019

May Allah Bless you
ReplyDeleteMasha Allah Great Leader
ReplyDeleteIf all muslim leaders support him we can gain lot of things to our muslim umma
ReplyDeleteவீட்டோ அதிகாரம் பெறும் வரிசையில் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவை உள்ளன.
ReplyDeleteமுஸ்லிம் நாடுகளுக்கு வீட்டோ அதிகாரத்தை கொடுத்தால் “குரங்கின் கையில் பூமாலை” என்கின்ற கதைதான் என UN க்கு தெரியும்
@ Ajan, Oil is more powerful than veto. If Arab countries stopped selling oil for a month then so called super powers will beg them for it.
ReplyDeleteAt Least the "OIC" has to demand the veto power in the UN?
ReplyDeleteMasa Allah
ReplyDelete