அன்னம் சின்னத்தின் கீழ், சஜித் போட்டி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியானது அன்னம் சின்னத்தின் கீழ் போட்டியிடும் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை அறிவித்திருந்தார்.
இதையடுத்து இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணி அன்னம் சின்னத்தின் கீழ் போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

This presidential election is going to give good fortune to Sri Lanka. Election will be held on 16th (6+1=7), Saturday is 7th day of the week and the winning candidate will be the 7th executive president of Sri Lanka. Lucky 7 is going to work on Sri Lanka.
ReplyDeleteYaaruda neenga number la wachchu thalayeluths theermaanikireenga....enga waappa irundu ippadi samooha thondu seyreenga. Ongada mohatha kaatunga ji..
ReplyDelete