Header Ads



ஜனநாயக தேசிய முன்னணி, செயலாளராக ராஜித்த - தலைவராக ரணில் நீடிப்பார்

ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சிகள் இணைந்த ஜனநாயக தேசிய முன்னணி ஒக்ரோபர் 9 ஆம் திகதி உருவாக்கப்படுமென தெரிகிறது.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் இதன் கீழ் களமிறங்கவுள்ளார். முன்னணியின் பொதுச் செயலாளராக ராஜித சேனாரத்ன நியமிக்கப்படவுள்ளார்.

இதேவேளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கூட்டணி ஒக்ரோபர் 5 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. tamilan

No comments

Powered by Blogger.