வெள்ளவத்தை - மயூரா பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில், மதுபோதையில் இருந்த கட்டுமான பணியாளர்களுக்கு இடையில் மோதல்.
மோதல் பள்ளிவாசலுடன் தொடர்புபட்டதில்லை என பள்ளிவாசல் தரப்பு உறுதி.
பிரதேசத்தில் ளுவுகு காவல். அமைதி நிலை பேணப்படுகிறது.
- பொலிஸ்.
Sivarajah Ramasamy
Post a Comment