Header Ads



சஜித் _ ரணில் இன்று, முக்கியத்துவமிக்க விசேட சந்திப்பு..?

சஜித் பிரேமதாசவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் நெருக்கும் நிலையிலும், ஐதேக க்குள் பிளவுகள் அதிகரித்துள்ள நிலையிலும் இச்சந்திப்பு முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.