Header Ads



பர்தாவை கழற்றிவிட்டு, பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகள் - அதிகாரி அடாவடி

இன்று (05.8.2019ல் ஆரம்பமான க.பொ.த. உயா் தர பரீட்சையின் போது கம்பகா மாவட்டத்தில் உள்ள புகொட பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மாணவிகள் கிருந்திவெல் உள்ள கிருந்திவெல சிங்கள மத்திய மகா வித்தியலயத்தில் பரீட்சை எழுதச் சென்றபோது அங்கு கடமையில் இருந்த பரீட்சை பரிசோதகா்கள் பர்தாவை கழற்றிவிட்டே பரீட்சை மண்டபத்திற்குள் வரும்படியும் அதன் பின்னரே பரீட்சை எழுதுவதற்கு அனுமதித்தாக அங்குள்ள மாணவிகளது பெற்றோா்கள் தெரிவிக்கின்றனா்.  

(அஸ்ரப் ஏ சமத்

4 comments:

  1. இந்த இனவாத மிருகங்களுக்கு எதிராக அனைத்து Muslim தரப்புகளும் சட்ட நடவடிக்கை மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் விரைவாக களமிரங்க வேண்டும்.

    ReplyDelete
  2. இந்தா பிரச்சினை வரும் தெரியும்தானே என் முன்னாடிய பேசணும்

    ReplyDelete
  3. முஸ்லிம் பெண்பிள்ளைகள் அணியும் பர்தாவின் மூலம் இரண்டு காதுகளும் மறைகின்றன. ஏற்கனவே வலது காது தெரியும்படி தலையைமூடியிருக்க வேண்டும் என்றஒரு நிபந்தனை இடப்பட்டமை ஞாபகமிருக்கலாம்.எனவே எடுத்த எல்லாவற்றுக்கும் துவேசம் எனபாரட்டிக் கொண்டிருக்காமல் மாணவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பதை குடும்பமும் பாடசாலை நிர்வாகமும் உறுதிப்படுத்த வேண்டும். தற்போது முஸ்லிம் சமூகத்தில் நிலவும் கருத்துகளும் சமூகங்களுக் கிடையிலான நல்லிணக்கத்துக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்பதை ஒவ்வொருவரும் மனதில் வைத்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  4. When you say “Partha”, was it face mask or head gear (Hijab)? If it was face mask, what the examiner did was correct. It is prohibited by law in Sri Lanka and the law had to be followed by all. On the other hand if the hijab was asked to be removed, this examiner should be reported and charged.

    ReplyDelete

Powered by Blogger.