Header Ads



ஜனாதிபதி தேர்தலுக்கு 0/L A/L சித்தியடையாதவர்களை, முன்னிறுத்த எதிர்பார்த்திருந்தால் அது மிகப்பெரிய அவமானம்


தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வேலைத் திட்டமொன்று, நாட்டுக்குத் தேவைப்படுவதாக, அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கு, சாதாரண தரம், உயர் தரம் சித்தியடையாதவர்களை முன்னிறுத்த எதிர்பார்த்திருந்தால், அது நாட்டிலுள்ள படித்த சமூகத்துக்கு செய்யும் மிகப்பெரிய அவமானம் என்றும் கூறியுள்ளார்.

எதிர்கால வேலைத் திட்டங்களுடன் கூடிய வேட்பாளருக்கே அன்றி ஒவ்வொரு குழுவினர் பெயரிடும் நபர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு தேவையில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

4 comments:

  1. Some time uneducated people are better than educated in politics.
    Consider Late R.Premadasa.
    He did do degrees but he ruled the country with justice and respected educated people.
    Today; all have degrees yet chaotic.
    Devils hatched on their heads with all qualifications

    ReplyDelete
  2. துள்ளுற மாடுதான் பொதி சுமக்கும்.ஞானசாரர பாத்திங்களா..

    ReplyDelete
  3. As per Champika’s this statement, he is telling he is the member of UNP. But he is only a fungus. This country needs a President with highest integrity coupled with academic and professional qualification, not AL qualification. Champika cannot be a candidate. If so UNP will not get even 25% of votes.

    ReplyDelete
  4. பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர் படித்தவர்கள். எத்தனை பேர் குறைந்தது பத்தாம் வகுப்புப் படித்தோர் எத்தனை பேர். ஜனாதிபதி முதல் சாதாரண MP க்கள் வரைக்கும் எத்தனை பேர் எடடம் வகுப்புப் படித்தவர்கள். அரசியலுக்கு இப்போது கல்வி தேவையில்லை. பணமும், சண்டித்தனமும் போதும்.

    ReplyDelete

Powered by Blogger.