Header Ads



பெண் அரச ஊழியர்களுக்கு அபாயாவை அங்கீகரிக்கும், சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது


பெண் அரச ஊழியர்களுக்கு அபாயாவை அங்கிகரிக்கும் சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை (25) நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 sources  NM. Ameen

3 comments:

  1. அப்படியானால் நாங்கள் Legal Action எதுவும் தொடர்ந்து எடுக்க வேண்டியதில்லையா?

    ReplyDelete

Powered by Blogger.