Header Ads



முஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)

இலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்தே சுமார் 8 வருடிங்களுக்கு மேலாக உள்ள ஏமது வீடு ராஜகிரிய ஒபேயசேகரப்புரையில் அமைந்துள்ளது. அத்தியாவசிய தேவையலுக்காக அடிக்கடி நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவோம். அண்மையில் கெக்கிராவை சேர்ந்த வைத்தியரை வாடஹைக்கு அமர்த்தினோம். ஒரு சிறிய அறையை நாங்கள் பயன்படுத்தி வந்தோம்.

இலைங்கையில் ஏட்பட்டே அமைதி இன்மை காரணமாக வீட்டில் வாடஹைகு அமர்த்த பட்டவர்ஹல் எந்தவித அறிவித்தல் இன்றி சென்று விட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட பெரும்பான்மை சின்ஹல சஹோதரர்கள் வீட்டை உடைத்து வீட்டினுள் அடாத்தாக வசித்து வந்துளேனர். ஏதோ ஒரு வழியாக தகவல் அறிந்து சம்பவ இடதிக்கு சென்ற வீட்டின் உரிமையர் அவர்களை கண்டித்துள்ளார்.

குறிப்பிட்ட ஒருதொகை (50,000)பணம் குடுத்தால் மாத்திரமே வீட்டை விட்டு நகருவோம் என்று பேசியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் போலீசில் புகார் குடுத்தாலும் ஏமக்கு போலீஸ் சார்பாக இருப்பது நிச்சயமாக சந்தேகத்தை ஏட்படுத்துகின்றது. ஏதோ ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்தி ஒரு சிறு தொகை (10,000)  கொடுக்கப்பட்ட பின்னர் அவர்ஹல் சென்று விட்டார்கள்.

இனி மனதில் ஏழும் கேள்விகள் 

01. இலங்கையில் நமது உடமைகளை நாம் கையாளுவதட்கு உரிமை இல்லையா?

02. கிழக்கு மாகாணம் தவிர ஏனைய மாகாணங்களில் நமக்கு சொந்தமான உடமைகளை வைத்துக்கொள்ள முடியாதா ?

03. முஸ்லிம்களுக்கு வாடகைக்கு அமர்த்த வேண்டாம் என்று அச்சறுத்தல் விடப்பட்டது, இதை சொல்ல இவர்கள் யார்?

இந்த சம்பவத்திட்கு பிறகு இலங்கை மீதும் இலங்கை பெரும்பான்மை மக்கள் மீதும் இருந்த இருந்த மரியாதையும் மதித்திப்பும் என்மனதை விட்டு மெல்ல மெல்ல நகர தொடேங்கியுள்ளது.

இந்த சம்பவத்தை பதிவேற்றம் செய்த காரணம் , இதன் மூலம் எனயே முஸ்லீம் சகோதர்கள் பயன்பெற வெண்டுமேயன்றி வெறெஒண்டுமில்லை.

6 comments:

  1. நமது வீட்டினுள் நமக்கு வசிப்பதற்கு நமக்கு சுதந்திரம் இல்லேயா !! இலைங்கையர்களாக பிறந்த நாம் எல்லோரும் ஏதோ ஒருவகையில் துர்பாக்யசாலிகள்........

    ReplyDelete
  2. There are few red flags here, If someone vacated the house without any prior notice, it would obviously raise some suspicions. you better complain to police about that first. Even if they were scared there is no reason to vacate even without noticing the house owner. The people from the local area may have become more worried and tried to investigate. there is no limitation on property ownership for muslims outside east. It's true the majority is concerned. but that doesn't mean a out right ban. I think those in east first learn sinhala language,come out and start interacting with the masses. Half the misunderstanding would be solved.

    ReplyDelete
  3. Think Positive and Move forward with Positive mind.Because Majority of them realize that it is a political game.Let's maintain our good character until they change or until we die.Both are beneficial for us.Hatred never ceases with Hatred.Hatred ceases with Love only.

    ReplyDelete
  4. ப்ரோவ் இயலும் ஏன்டா தமிழ் அடிங்கொ ப்ளீஸ்

    ReplyDelete
  5. The problem here in this case is , Thugs broke into the
    house and refused to leave unless a ransom amount paid
    to them . House owner must have gone to the police and
    that was the appropriate action at the time if peaceful
    demand to vacate the house was not heeded ! Paying even
    a rupee was wrong and questionable about the ownership
    of the house ! You don't decide about what the police
    will do until they do it , your job is to make a
    complaint about the crime ! You thought of saving
    money and an easy escape from the troubles and remember
    it is this attitude that puts Muslims in trouble most
    of the time . Respect your rights as a citizen of this
    country first !

    ReplyDelete

Powered by Blogger.