முஸ்லிம் குடும்பத்தினரின் வீட்டில், பெருநாள் கொண்டாடிய மங்கள (படங்கள்)
இன்று புதன்கிழமை (05) இலங்கை முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடுகின்றனர்.
அமைச்சர் மங்கள சமரவீர தனது பாதுகாப்பு உத்தியோகத்தராக செயற்படும் மொஹமட் அன்வர் என்பவரின் வீட்டுக்கு இன்று சென்று பெருநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காண்கிறீர்கள்.
இந்தப் படங்களை அவர் தனது பக்கத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார்.
மனிதம் இன்னும் உலகில் உள்ளது.மங்கல சமரவீர அதற்கு ஒரு வாழும் உதாரணம்.
ReplyDeleteMangala is well suited to lead this country. He is with a vision. He has international recognition also. Without looking to his personal weakness. Support him. He raises to himself occasions is his forte. Very bold.
ReplyDeleteதற்போதுள்ள UNP தலைவர்களில் நியாயமாக நடக்கக்கூடிய ஒரே அமைச்சர் அவர் மாத்திரமே. , இப்போதைய நிலையில் எமது சமூகத்திட்கு. அபு தாலிபிக்களை. இனம் காட்டும் பதிவுகள் மிகவும் அவசியம் . நன்றி. Abuluqman
ReplyDeleteMangala is well suited to lead this country. He is with a vision. He has international recognition also. Without looking to his personal weakness. Support him. He raises to himself occasions is his forte. Very bold.
ReplyDeleteSuperb sir
ReplyDeleteWe respect you Sir.
ReplyDeleteHe is well known moderate politician...
ReplyDeleteமிகக் கண்ணியமான சிங்கள தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல சாதாரண பொது மக்களும் நம்மிடையே மிகக் கண்ணியமானமுறையில் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக இயற்கைநீதிக்கு தலைவணங்குபவர்களாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற உண்மையை நாம் மறந்துவிடலாகாது.
ReplyDeleteHe is a good human being. Keep it up Hon Minister.
ReplyDeleteWhy comment not published
ReplyDeleteMore Sinhala people, Schollers, good politician (same as Mangala,Rajitha, Victor ivon, ......) are living In our peace land but some hand counting criminals, terrorist, cruel minded also added that's community. Majority good Sinhala people must come and wipe out this thugs
ReplyDeleteMy desire is that why do not Mr Mangala contact in the presidential election?
ReplyDelete