Header Ads



10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்

- AAM.Anzir -

முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைக்கவுள்ளதாக அறியவருகிறது.

தற்போது அந் த 10 அம்சக் கோரிக்கை முழுவீச்சுடன், எழுதப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

4 comments:

  1. We hope this will lead to good start

    ReplyDelete
  2. இருந்த அனைத்து உரிமைகளும் அப்படியே கேட்டுப்பெற வேண்டும்.எதிலிருந்து ஆரம்பித்தார்களோ அதிலிருந்து அனைத்தையும் மீளப்பெற வேண்டும். எதைக் கழற்றுவதற்கு அங்கீகாரம் வழங்கினோமோ அதிலிருந்துதான் இனவாதிகளுக்கு ஏனையவைகளிலும் கைவைப்பதற்கான தைரியம் வந்தது.

    ReplyDelete
  3. Ya allah may guid our leaders

    ReplyDelete
  4. ஒற்றுமையே பலம்

    ReplyDelete

Powered by Blogger.