இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது...?
தகவல் கிடைத்தும் பாதுகாப்பு வழங்கத் தவறியதை மறந்தாச்சு... இப்போ:
<> றிஷாத் விலக வேண்டும்,
<> அஸாத் சாலி விலக வேண்டும்,
<> ஹிஸ்புல்லாஹ் விலக வேண்டும்,
<> முஸ்லிம் டாக்டர்கள் வேண்டாம்,
<> முஸ்லிம் ஆசிரியைகள் வேண்டாம்,
<> மத்ரஸாக்கள் மூடப்பட வேண்டும்,
<> முஸ்லிம் கல்விக்கூடங்கள் வேண்டாம்,
<> முஸ்லிம் தனியார் சட்டம் வேண்டாம்,
<> முஸ்லிம்கள் தனித்துவ ஆடைகள் அணியக்கூடாது,
<> அரபு மொழி கூடாது,
<> முஸ்லிம்களின் கடைகள் வேண்டாம்,
இன்னும் என்னவெல்லாமோ வேண்டாம்... வேண்டாம்... வேண்டாம்
ஒருவேளை, இதற்காகத்தான் வேண்டுமென்றே அந்த பயங்கரவாத சம்பவம் நடக்கட்டும் என்று விட்டார்களோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
Thaha Muzammil

ஒருவேளை இல்லை அதுதான் உண்மை. அதற்காகவே விட்டு வைத்தானுகள். மூதேவிகள் நாசமடையட்டும். ஒவ்வொருவனும் மனநிலை பாதிக்கப்பட்டு சீரழிய வேண்டும்.
ReplyDeleteஇவ் உரிமைகளை இவ்வளவு காலமும் அனுபவித்தோம் என்பதனை இப்போதாவது உணரவைக்கும் சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளனர்.
ReplyDeleteSinhala modaya kevum kanna peredethaya
ReplyDelete