மாவனல்லையில் 2 ஜும்மா பள்ளிவாசல்கள் மீது, இன்று கல்வீச்சு தாக்குதல் (படங்கள்)
மாவனெல்லை கனேதன்ன ஜும்மா பள்ளி மற்றும் வெலேகட ஜும்மா பள்ளி ( உயன்வத்த) இன்று வெள்ளிக்கிழமை -17- மாலை சிறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த நபர்களால், கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதல்களால் பள்ளிவாயலின் கண்ணாடிகள் உடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போலீசார் களத்துக்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment