பாராளுமன்றத்தின் மீது, தாக்குதலுக்கு வாய்ப்பு - அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்புத் தேவையென்கிறார் சபாநாயகர்
இலங்கையில் அவசர நிலை அமலில் இருக்கும் நிலையில் இன்று -23- மதியம் நாடாளுமன்றம் கூடியது.
அப்போது பேசிய சபாநாயகர் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
பாதுகாப்பு தரப்பில் இருந்து இந்த தகவல்கள் வந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்லாது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு தேவை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
BBC

Post a Comment