ஹக்கீம், றிசாத் உள்ளிட்ட 33 பேர் விடுமுறைக்காக வெளிநாடு பயணம்
- TN -
33 அரசியல்வாதிகள் புதுவருட விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.எரான் விக்ரமரத்ன , ரவூப் ஹக்கீம், றிசாத், துஷார இந்துனில் ,சுஜீவ சேனசிங்க ,ஜே .சி.அலவத்துவள ,அகிலவிராஜ் காரியவசம் ,உதய கம்மன்பில ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர்.
இவர்களில் சிலர் அங்கு சில உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் தனிப்பட்ட ஓய்வுக்காக செல்லவுள்ளனர்.
சபாநாயகர் கரு ஜெயசூரியவும் இப்போது மாநாடு ஒன்றுக்காக கட்டார் சென்றுள்ளார்.
ஜனாதிபதி இன்னும் சில தினங்களில் ஜப்பான் செல்லவுள்ளார்.
Are they holidaying at their own cost or government sponsored on our tax payment???
ReplyDelete