Header Ads



அம்ஹர் மெளலவியின் தொலைக்காட்சி நிழ்ச்சியும், சிங்கள ஊடகவியலாளர்களின் நிலைப்பாடும்

அம்ஹர் மெளலவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிழ்ச்சியை முகநூலில் முழுமையாகப் பார்க்கக் கிடைத்தது. நிதானமாகவும் வெளிப்படையாகவும் புத்திபூர்வமாகவும் எல்லாவற்றையும் விட இலங்கையன் என்ற அசையாத நிலைப்பாட்டிலும் நின்று பேசிய ஒரு மெளலவியை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

சிங்கள ஊடகவியலாளர்கள் சிறுபான்மைச் சமூகங்களைக் கிள்ளுக் கீரை போலவும் அசூசையானவர்கள் என்ற நிலைப்பாட்டிலும் நின்று வினாக்கள் தொடுப்பதையே நீண்ட காலமாகச் செய்து வருவதை அவதானித்து வருகிறேன். பெரும்பாலும் சிறுபான்மையினர் தமது நாட்டில் கூலி வீட்டில் தற்காலிகமாக வசிப்பவர்கள் என்ற மண்டை விறைத்த எண்ணத்தின் அடிப்படையில் பார்க்கிறார்கள் என்பதையே வெளிப்படையாக எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.

இவ்வாறான நிக்ழ்ச்சிகளின் இறுதியில் தமது போதாமையை நிகழ்ச்சி நடத்துனர்கள் உணர்ந்து கொள்வதாகத் தெரியவில்லை. நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரும்பான்மை அறிவார்ந்தவர்கள் இதற்காக வெட்கப்படக் கூடும். ஆனால் சிங்கள மொழியில் இது குறித்த அவர்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்கிறார்களா என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை!

- Ashroff Shihabdeen -

11 comments:

  1. Amhar moulavi beautifully and bravely said that the solutions for the humanity and especially for a country like Sri Lanka, is in Islam. No people will surprise if such people would contest in forthcoming presidential election after this clarification.

    ReplyDelete
  2. அவர் போன்றோரை உருவாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோ ஒரு திறமையேனும் இருக்கும். அவைகளை இனங்கண்டு சமுதாயத்தினருக்கு சாதகமாக பயன்படுத்தல் வேண்டும்... குறை கூறுவதை எம் சமுதாயம் விட்டு விட்டால் நம்மை முந்த யாரும் இருக்கமாட்டார்கள்...

    ReplyDelete
  3. Ali sabry pls learn from this moulavi to speak about muslim community

    ReplyDelete
  4. ind Nihalchikku Perum Panmai Makkal Mathiyil Nalla Warewetpu Irundazu Yootubil 500 Azihamana Commentil azihamanawarhal Nalla Muraiyil pazivittullarhal. Kai Kuppiyazai Thawirthirukkalam shila Welai Awaridaththil Izatku Weru Karuththukkal Irukkalam Shilar Izai Waithu Padshalai Pillihalukkum Iwwaru sheyyalame ena sholla mudiyum.

    ReplyDelete
  5. Our Sincere Thanks to Moulavi Amhar.

    Moulavi has given a greatest interview to the Sinhala Media. Our kind request to ACJU that, Moulavi Amhar must be intake in to ACJU's Media Executive committee and expose more and more about Muslims and Islam via such interviews and dialogues in the Sinhala medias to wipe-out the misunderstanding between Muslims and other communities in our country.

    ReplyDelete
  6. The questions that were asked from Amhar Moulavi were the deep rooted accusations that are in the minds of Sinhalese general populations against Muslims. We need to appreciate Chathura for bringing these up openly and giving an opportunity to our Ulama who answered each and every question with wisdom.

    ReplyDelete
  7. yes Irshad Wahab you are correct 100%

    ReplyDelete
  8. Moulavi Amhar your "hardtalk" with Chatura was good as a result you are in the news these days and people speak positively about the views you expressed. By the way, beware of organisations & individuals within the community which may not like you being in the limelight, so they will advice you not to talk to media and so on, if they say so it is out of jealous, to stop your progress. Keep up your good work.

    ReplyDelete
  9. Moulavi Amhar your "hardtalk" with Chatura was good as a result you are in the news these days and people speak positively about the views you expressed. By the way, beware of organisations & individuals within the community which may not like you being in the limelight, so they will advice you not to talk to media and so on, if they say so it is out of jealous, to stop your progress. Keep up your good work.

    ReplyDelete
  10. Thanq for the motivation

    ReplyDelete

Powered by Blogger.