Header Ads



இன்னும் 6 மாதங்களே இந்த, அரசாங்கம் ஆயுளை கொண்டுள்ளது

நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் சமர்பித்த வரவு செலவுத் திட்டத்தில் மிகவும் கவர்ச்சிகரமான யோசனைகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.

எனினும் இன்னும் ஆறு மாதங்கள் வரையான ஆயுளை கொண்டுள்ள தற்போதைய அரசாங்கம் இந்த யோசனைகளை எப்படி நி்றைவேற்றும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் கடந்த 4 ஆண்டுகள் இந்த யோசனையை ஏன் முன்வைக்கவில்லை எனவும் நாமல் கேட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.