கட்டளை இட்டபடியே, மாலைகளை தவிர்த்த ஹிஸ்புல்லா
USPACOM நிதி ஒதுக்கீட்டில் நிந்தவூர் அல் மஷ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 12 வகுப்பறைகளை கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் கிழக்கு ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களினால் இன்று -12- திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கிழக்கு ஆளுநரால் கட்டளையிட்டபடியே, அவருக்கு மாலை அணிவிக்கப்படவில்லை.
இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
Avaru yaru kilakkin Singamallo.
ReplyDeleteஇன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.
ReplyDelete(அல்குர்ஆன் : 25:67)
Who are those Basketball players (Tall guys) standing beside Hisbulla?
ReplyDelete