"கட்டுஸ்ஸாய சைத்திய" செல்லும் முஸ்லிம்களின் கவனத்திற்கு...!
கட்டுஸ்தாய சைத்திய எனும் பொளத்த மதத்தினரின் வழிபாட்டுத்தளம் ஒன்று அனுராதபுரத்தில் உள்ளது. இது பொளத்த இன மக்களின் புனித பூமியாக கூறப்படும் ஒரு பகுதியாகும்.
#இக்கட்டுஸ்ஸாய #சைத்திய எனும் பொளத்த இன மக்களின் வழிபாட்டுத்தளத்தில் அவ்வின மக்கள் மிகவும் பயபக்தியுடனும் பவ்யமாகவும் வழிபட்டு பிராத்தனைகளிலும் ஈடுபட்டு நேர்ச்சைகளையும் செய்து வருகின்றனர்.
அத்துடன் அவ்வின மக்கள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் காணிக்கைகளையும் செய்து வருகின்றனர்.
எனவே சுற்றுலா செல்லும் எமது இன மக்கள் அப்பகுதிக்கு செல்ல நேர்ந்தால்?அல்லது நிர்ப்பந்தம் ஏதும் ஏற்பட்டால் அப்பிரதேசத்தில் உள்ள எவறேனும் ஒரு பொளத்த மத வழிகாட்டியுடன் செல்வதானது அசொளக்கரியங்களில் இருந்தும் விபரீதங்களில் இருந்தும் தவிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
Nawas Dawood,

selfie cameras and idiots a very dangerous combination these days
ReplyDelete