Header Ads



முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள், 24 பேர் நாட்டிலிருந்து தப்பியோட்டம்

முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது சம்பந்தமாக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.