Header Ads



முஸ்லிம் அமைச்சை கேட்ட, முஸ்லிம் MP - அடியோடு மறுத்த ரணில்

முஸ்லிம் சமய விவகார அமைச்சு தமக்கு வழங்கப்பட வேண்டுமென, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் போய் நேரடியாக கேட்டுள்ளார்.

இதன்போது சிங்கள மொழியில் பதில் வழங்கியுள்ள ரணில் அந்த அமைச்சு ஹலீமிடம்தான் இருக்கும் என அழுத்தம் திருத்தமாக குறிபிட்டு ள்ளார்.

ரணில் கூறியபடியே முஸ்லிம் சமய விவகார அமைச்சு மீண்டும் ஹலீமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் அமைச்சை கேட்ட குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கும், தற்போது அமைச்சுப் பதவி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.