Header Ads



முஸ்லிம் MP ஒருவர் ஐ.தே.க. பக்கம் தாவுகிறார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முஸ்லிம் எம்.பி. ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.தே.க. அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த முஸ்லிம் எம்.பி. ஒருவரின் சகோதரர் ஒருவர் இத்தகவலை jaffna muslim இணையத்திடம்  தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.