Header Ads



“போலி பிரதமரும், அவருடைய போலி அரசாங்கமும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்"


சட்டவிரோத அரசாங்கத்திலிருந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் காப்பாற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இதை சாகல பதிவிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“போலி பிரதமரும் அவருடைய போலி அரசாங்கமும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற ஜனநாயகத்தை சட்டவிரோத அரசாங்கத்திலிருந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் பாதுகாத்திருக்கிறது.” என பதிவிட்டுள்ளார்.

1 comment:

  1. Not like that...
    KAJU prez + RataKaju PM + Chilli powder dupplicate ministers & MPs...!!!

    ReplyDelete

Powered by Blogger.