சோடிக்கப்பட்ட மனுவுக்கு நீதிமன்றம் இப்படி ஒரு, தீர்ப்பை வழங்கியதற்காக ஆச்சரியமடைகின்றோம்
போலியான ஆவணங்களினால் சோடிக்கப்பட்ட மனுவுக்கு எதிராக நாம் சாட்சியுடன் தகவல்களை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், நீதிமன்றம் இவ்வாறான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளதையிட்டு தாம் ஆச்சரியமடைகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று(03) இந்த அரசாங்கத்துக்கு எதிராக வழங்கிய தடை உத்தரவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாம் நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்கின்றோம். இருப்பினும், வழங்கிய தீர்ப்பில் உடன்படுவதில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அங்கொடயில் கைக்கும் காலுக்கும் விலங்கிட்டு மனநோய் வைத்தியசாலையில் அடுத்தவர்களை இவனுடைய நோய் தாக்காத வகையில் தனியாக அடைத்துவைத்து மருத்துவம் செய்து கொஞ்சம் குணமானால், உடனடியாக சிறையில் நிரந்தரமாக அடைத்து வைக்கப்படவேண்டியன்.
ReplyDeleteSupreme Court judges are not puppets like Sirisena. Lol.
ReplyDeletemmmmda....neeyum un koottam mattume ariwaalihal...courts ellaam nadippu..yr gread...kammanbilla unakku ariw jaasthy..
ReplyDeleteunmay enro oru naal weli warum..wait and see