' போகிறவர்கள் போகலாம், இருப்பவர்கள் இருக்கலாம்' - ஜனாதிபதி கொதிக்கிறார்
சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி மைத்ரி !
“ போகிறவர்கள் போகலாம்... இருப்பவர்கள் இருக்கலாம்... போகும் எவருக்கும் அமைச்சுப் பதவி கிடைக்க அனுமதிக்க மாட்டேன்...” இன்று -19- காலை சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரிடம் சொன்னார் மைத்ரி...
தனது இந்த தீர்மானத்தை மஹிந்தவிடமும் நேற்றிரவு தொலைபேசியில் கூறினார் ஜனாதிபதி...
-sivarajah-
இப்போது கொதிக்கும் தாங்கள் மஹிந்த உட்பட 50 பேர் பொதுஜன முன்னணிக்கு தாவியபோதும் கொதித்திருக்கலாமே...?
ReplyDelete