Header Ads



ரணிலேதான் பிரதமர்: ஐ.​தே.மு தலைவர்கள் தீர்மானம்

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கவேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்று காலை -03- கூடிய கட்சித்தலைவர்கள், மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்பதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இன்றுமாலை சந்திக்கும் போது, அதனை வலியுறுத்தவுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

இந்தகூட்டத்தின் போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பிலும் கட்சித்தலைவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

1 comment:

  1. இந்த தரித்திரியம் ஏன் இன்னும் தொலைறது இல்லை .

    ReplyDelete

Powered by Blogger.