Header Ads



சிறுநீரக நோயால் அவதிப்படும், சகோதரருக்கு உதவுவோம்...!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அன்புள்ள இஸ்லாமிய சகோதர்களுக்கு,

புத்தளம், மதுரங்குளியைச் சேர்ந்த சகோதரர் செய்யது முகம்மது சதீகுல் ஹக் (தே.அ.அ. இல: 723272629V) என்பவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். 

இவருக்கு அவசர சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் நிரந்தர வருமானம் ஏதுமின்றி வறுமையில் வாழ்ந்து வரும் இவரினால் சிகிச்சைக்கு தேவையான தொகையை திரட்ட முடியாத நிலையில் நல்லுள்ளம் கொண்டவர்களின் உதவியை வேண்டி நிற்கிறார்.

எனவே, தங்களால் முடிந்த உதவியை இவருக்கு வழங்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.




2 comments:

  1. Please post the name of the account holder. Only the account number been given.

    ReplyDelete
  2. இவரின் பேங் விபரம் S.M.Sadiqul Haq Bank of ceylon NO: 76374761 Madurankuli Branch இந்த விபரம் பள்ளிவாயல் கடிததில் எழுதப்பட்டுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.