இன்றைய அமைச்சரவை மாற்றத்தின்போது
'நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கும் நபர்களின் மீள் குடியேற்றம்' என்ற புதிய அமைச்சும் கிடைக்கப்பெற்றுள்ளது.
ரிஷாத் பதியூதீன்: கைத்தொழில் மற்றும் வர்த்தக நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கும் நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி.
இந்த அமைச்சு வடக்கு தமிழர்களுக்கு எதிரானது.
ReplyDeleteசுமந்திரனும், சம்பந்தனும் தூக்கத்திலா இருக்கிறார்கள் ?