திருமண மேடையில் இணைந்த, முஸ்லிம் அரசியல்வாதிகள் (படங்கள்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் புதல்வியின் திருமண வைபவத்தில் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவுடன் அ.இ.ம.கா தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் கலந்து கொண்டதுடன்


பெண்களின் முகத்திற்கு செய்திருக்கும் செயலில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வெளிப்பட்டு, இது நாடு முழுவதும் பரவி, பயங்கரவாதிகளை உருவாக்குகின்றது.
ReplyDeleteஇந்த கருத்தை நீங்கள் பிரசுரிக்க மாட்டீர்கள், ஆனால் ஒரு உடகமே இப்படி செயற்படுகின்றது என்றால், முல்லாக்களின் உள்ளத்தில் எந்த அளவு கொடூரமான மதவெறி இருக்கும்?
முஸ்லிம் அரசியல்வாதிகள் ரணில் அவர்களை திருமண நிகழ்வுகளுக்குத்தான் பயன்படுத்துகிறார்கள் ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் காணிகளை மீட்டிக்கொள்வதட்கும் தங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதட்கும் பயன்படுத்துகிறார்கள்
ReplyDeleteதற்போது கிடைத்துள்ள இந்த குறுகிய கால ஆட்சியில் முஸ்லீம் சமூகத்திட்கு முன்னேற்றகரமான வேலைகளை செய்வதை விட்டு இவ்வாறான நிகழ்வுகளில் காலத்தை கழிக்கின்றார்கள் .கொள்கை இல்லாத முஸ்லீம் அரசியல்வாதிகள்
Dont comment without knowing others religious principals. Pls look at your religion and comment ur principals becoz u know its better.
ReplyDelete