Header Ads



மைத்திரி ஐ.தே.க. சந்திப்பு தோல்வி, அலரி மாளிகைநோக்கி கட்சித் தலைவர்கள் விரைவு (செல்பி படங்கள்)


-Ramasamy Sivarajah-

ஜனாதிபதியுடன் இன்று நடந்த சந்திப்பும் இணக்கப்பாடின்றி முடிவடைந்த நிலையில் ரணிலை சந்திக்க அலரி மாளிகை நோக்கி புறப்பட்டனர் ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள்...

அதற்கு முன் ஜனாதிபதி செயலகத்தில் அவர்கள் எடுத்துக் கொண்ட செல்பி.

2

“ஜனாதிபதியுடன் இன்று நடந்த சந்திப்பும் இணக்கப்பாடின்றி முடிவடைந்தது. ரணிலை பிரதமராக்கும் கோரிக்கை ஜனாதிபதியால் மீண்டும் நிராகரிப்பு !”
மைத்ரியுடனான சந்திப்பின் பின்னர் லக்ஷ்மன் கிரியெல்ல எம் பி தகவல் ...
“ 225 எம்பிக்கள் கையொப்பமிட்டு கொடுத்தாலும் ரணிலை பிரதமராக்க மாட்டேன். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை. அதனை பார்த்து நாளை ஒரு முடிவுக்கு வருவேன்.”
என்றும் இன்றைய கூட்டத்தில் ஜனாதிபதி கூறியதாக தகவல்

No comments

Powered by Blogger.