Header Ads



நாளை 8.15 க்கு அமைச்சரவை பதவியேற்பு - 8 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்குவர உத்தரவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை வியாழக்கிழமை பதவியேற்க உள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு நாளை காலை 8 மணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை நாளை அமைச்சர்களாக உள்ள 2 பேர் jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினர்.

No comments

Powered by Blogger.