Header Ads



7 ஆம் திகதி வன்முறை வெடிக்குமா..? உயர் நீதிமன்றத்தை சுற்றிவளைக்க மகிந்த தரப்பு திட்டம், நீதிபதிகளை பாதுகாக்க ஐ.தே.க. கோரிக்கை

ஜோன் அமரதுங்க எம்.பி இன்று -05- பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

அரசமைப்பின்படி பிரதமர் ஒருவர் இல்லாத சந்தர்ப்பத்தில், அடுத்த அதிகாரம் சபாநாயகருக்கே உண்டு. மாலை 5 மணிக்கு முன்னர் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரை நாடாளுமன்றத்துக்கு அழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

எதிர்வரும் 7 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தை சுற்றிளைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அன்று சபாநாயகரை சபைக்குள் வரவிடாது குழப்பம் விளைவித்தவர்கள் இதனையும் செய்வார்கள்.

நாம் நீதிமன்றத்தை பாதுகாக்க வேண்டும்.பொலிஸாரும், இராணுவத்தினரும் இதற்கு இடமளிக்கக்கூடாது. நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க  சபையில் தெரிவித்தார்.

1 comment:

  1. Whole World is watching... The Reliability of JUSTICE System in Sri Lanka and How the citizen respect the verdicts.

    If anything goes against to Truth and Reality... the image of Sir Lanka will be very bade in front of whole world.

    I HOPE and WISH that, World will appreciate our JUSTICE System soon.

    ReplyDelete

Powered by Blogger.