Header Ads



வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் ஐதேக சந்திப்பு - ரணிலுக்கு 117 ஆதரவு இருப்பதாக சுட்டிக்காட்டு

ஐக்கியதேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளை இன்று சந்தித்து ஜனாதிபதியின் கடும் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்

ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கு  எடுத்துரைத்துள்ளனர்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள போதிலும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவியை பறித்துள்ளார் என ஐக்கியதேசிய கட்சித்தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

117 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு  ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ளதையும்  ஐதேக  தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.